சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் புலி படம் உருவாகி வருகிறது. இதில் ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரும் நடித்து உள்ளனர்.
விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை இதுவாக இருக்குமோ?, அதுவாக இருக்குமோ? என பல வதந்திகள் உலா வருகின்றன. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி, படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறார். இவர் வரையும் படங்களுக்கு திடீரென்று உயிர் வருமாம்.மேலும், அது மட்டுமில்லாமல் அந்த படங்களின் சம்பவங்களுக்குள் விஜய் போவது போல் கதையம்சம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. கத்தி படத்தில் அவர் 2 வேடங்களில் நடத்தார். இந்த படத்தில் 3 வேடங்களில் விஜய் தோன்றுகிறார்.திருவனந்தபுரம் அருக்ங்காட்சியகத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்புகள் நடந்தன.
Advertisements