மரங்கொத்திப் பறவைகளை பற்றிய தகவல்கள்:-
மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போ ம். ஒரு மனிதன் ஆணியை சுவ ரில் அடிக்க எவ்வளவு பலத்தை ப் உபயோகிப்பானோ, அவ்வள வு பலத்தைப் மரங்கொத்திப் பற வைகள் உபயோகித்து மரத்தை துளையிடு கின்றது. மரங்கொத் திப் பறவையின் தலை, மரத்தை க் கொத்துவ தேற்றாற்போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தைபோல திசுக்கள் இருக்கி ன்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டுபா க அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக் கொள் கின்றன. மற்றும் கழுத்தைச் சுற்றி யுள்ள பலமான தசைகள் தாங்கிக்கொள்கின்றது. இரண்டு அல்லது மூன்று நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.
மரங்கொத்திகள் துளையிடுவதற்கு பெரும்பாலும் பைன்(Pine) மரத்தை யே தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் மரத்திற்கு 100வயதி ற்கு மேற்பட்டதாக இருக்கும். ஏனெ னில் 100 வயதிற்கு மேற்பட்ட பைன் மரங்களுக்கு ஒரு வியாதி ஏற்படுவதினால் அவற்றின் தடிப்பான மரப்பட் டை மிருதுவாகிவிடுகின்றன. விஞ்ஞானிகளால் இது சமீபத்தில்தா ன் கண்டுபிடிக்கப்பட்டது.
பைன் மரத்தைப் மரக்கொத்திக ள் தெர்ந்தெடுப்பதற்கு இன் னொரு காரணமும் இருக்கின் றது. தங்கள் கூட்டை மரங் கொத்திகள் சிறு சிறு துவாரமி டுகின்றன. பைன் மரத்திலிருந் து வடியும் பிசின் அவற்றில் நிர ம்பி சிறுகுளம் போலாகிவிடுகி ன்றன. இந்தப் பிசின் குளங்கள் மரங்கொத்திப் பறவைகளின் மாபெரும் எதிரியான பாம்புக ளிட மிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது